நல்கொண்டா சட்டமன்றத் தொகுதி

நல்கொண்டா சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது நல்கொண்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

நல்கொண்டா
Nalgonda
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நல்கொண்டா மாவட்டம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,21,836
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
காஞ்சரலா பூபால் ரெட்டி
கட்சிபாரத் இராட்டிர சமிதி

பாரத் இராட்டிர சமிதியின் கஞ்சர்லா பூபால் ரெட்டி திசம்பர் 2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டியைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மண்டலங்கள்

தொகு

நல்கொண்டா சட்டமன்றத் தொகுதி பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
நல்கொண்டா
திப்பர்த்தி
கனகல்
மதுகுலப்பள்ளி

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்
பதவிக்காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952-57 கட்டா ராம் ரெட்டி மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து
1952-57 பி.லக்ஷ்மய்யா
1957-62 வெங்கட்ரெட்டி
1962-67 பொம்மகனி தர்மபிக்ஷம் இந்திய பொதுவுடமைக் கட்சி
1967-72 சகிலம் சீனிவாச ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1972-78 சகிலம் சீனிவாச ராவ்
1978-83 குத்தா மோகன் ரெட்டி
1983-85 குத்தா மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1985-89 என்.டி.ராமராவ்
1985-89 கதம் ருத்ரமா தேவி
1989-94 மல்ரெட்டி ரகுமா ரெட்டி
1994-99 நந்தியாலா நரசிம்ம ரெட்டி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1999-04 கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2004-09 கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி
2009-14 கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி
தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2014 கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2018 கஞ்சர்லா பூபால் ரெட்டி[1] பாரத் இராட்டிர சமிதி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Telangana General Legislative Election 2018 - Statistical Report". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.