செகந்திராபாது சட்டமன்றத் தொகுதி
செகந்திராபாது சட்டமன்றத் தொகுதி (Secunderabad Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். ஐதராபாத்தில் உள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது செகந்திராபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
செகந்திராபாது Secunderabad | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,39,601 |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் டி. பத்மா ராவ் கவுடு | |
கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
தெலங்காணா மாநிலத்தின் தற்போதைய துணைச் சபாநாயகர் டி. பத்மா ராவ் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
தொகுதியின் பரப்பளவு
தொகுசட்டமன்றத் தொகுதியில் தற்போது ஐந்து நகராட்சிப் பிரிவுகள் மற்றும் பின்வரும் சுற்றுப்புறங்கள் உள்ளன:
பகுதிகள் |
---|
அடகுட்டா |
பௌத்தநகர் |
மேட்டுகுடா |
சீதாபல்மண்டி |
உசுமானியா பல்கலைக்கழகம் |
தர்னாகா |
சிலகல்குடா |
நாமலகுண்டு |
துக்காராம்கேட் |
வாரசிகுடா |
பார்சிகுட்டா |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | வி. பி. ராஜு | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கே. சத்திய நாராயணா | ||
1962 | |||
1967 | |||
1972 | எல். நாராயணா | ||
1978 | ஜனதா கட்சி | ||
1983 | எம். கிருஷ்ணா ராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
1985 | ஆலடி ராஜ் குமார் | ||
1989 | மேரி ரவீந்திர நாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | தலசனி சீனிவாச யாதவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
1999 | |||
2004 | டி.பத்மா ராவ் | பாரத் இராட்டிர சமிதி | |
2008 | தலசனி சீனிவாச யாதவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
2009 | ஜெயசுதா கபூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | டி.பத்மா ராவ் | பாரத் இராட்டிர சமிதி | |
2018 |
நிகழ்வுகள்
தொகு- பிரபல தெலுங்கு நடிகை ஜெயசுதா 2009 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
- 2014 தெலங்காணா சட்டசபை தேர்தலில் ஐதராபாத்து மாவட்டத்தில் ஆளும் பாரத் இராட்டிர சமிதி வெற்றி பெற்ற ஒரே தொகுதி இதுவாகும்.