ஆதிலாபாத் சட்டமன்றத் தொகுதி
ஆதிலாபாத் சட்டமன்றத் தொகுதி (Adilabad Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். தெலங்காணா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது மற்ற 6 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1]
ஆதிலாபாத் | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 7 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஆதிலாபாத் |
மக்களவைத் தொகுதி | ஆதிலாபாத் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 1,86,348 |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் ஜோகு ராமண்ணா | |
கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2018 |
ஜோகு ராமண்ணா தொடர்ந்து நான்காவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
மண்டலங்கள்
தொகுசட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:
மண்டல் |
---|
அடிலாபாத் |
ஜைனத் |
பேலா |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | தாஜி சங்கர் ராவ் | மக்கள் சனநாயக முன்னணி | |
1962 | விட்டல் ராவ் தேஷ்பாண்டே | சுயேச்சை | |
1967 | கசுதலா ராமகிருஷ்ணா | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1972 | மசூத் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | சிலுக்குரி ராமச்சந்திர ரெட்டி | சுயேச்சை | |
1983 | சிலுக்குரி வாமன் ரெட்டி | சுயேச்சை | |
1985 | சிலுக்குரி ராமச்சந்திர ரெட்டி | சுயேச்சை | |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1994 | சிலுக்குரி வாமன் ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
1999 | பாதலா பூமன்னா | சுயேச்சை | |
2004 | சிலுக்குரி ராமச்சந்திர ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | ஜோகு ராமண்ணா | தெலுங்கு தேசம் கட்சி | |
2012 (இடைத்தேர்தல்) | பாரத் இராட்டிர சமிதி | ||
2014 | பாரத் இராட்டிர சமிதி | ||
2018 | பாரத் இராட்டிர சமிதி |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.