லால் பகதூர் நகர் சட்டமன்றத் தொகுதி

லால் பகதூர் நகர் சட்டமன்றத் தொகுதி (Lal Bahadur Nagar Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். 2009 பொதுத் தேர்தலுக்குச் சற்று முன்பு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளின் ஒன்றாகவும் மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இது லால் பகதூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை உள்ளடக்கியது.

லால் பகதூர் நகர்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி மாவட்டம்
மக்களவைத் தொகுதிமல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
தேவி ரெட்டி சுதீர் ரெட்டி
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மண்டலங்கள் தொகு

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
ஹயாத் நகர்
சரூர்நகர்

தொகுதியின் பரப்பளவு தொகு

2002ஆம் ஆண்டின் எல்லை நிர்ணயச் சட்டத்தின்படி இத்தொகுதி 2009 பொதுத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு புதிய தொகுதியாகும்; .

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் சுற்றுப்புறங்களை உள்ளடக்கியது:

அக்கம் மாவட்டங்கள்
எல்பி நகர் ரங்கா ரெட்டி
சம்பாபேட்
கர்மங்காட்
வனஸ்தலிபுரம்
ஹயாத் நகர்
ரங்கா ரெட்டி ஐதராபாத்து
தில்சுக்நகர் ரங்கா ரெட்டி
சரூர்நகர் (பகுதி)
காடியன்னாரம் (பகுதி)
பிஎன் ரெட்டி நகர் ரங்கா ரெட்டி

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009-14 டி. சுதீர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014-2018 ஆர். கிருஷ்ணையா தெலுங்கு தேசம் கட்சி
2018-2023 டி. சுதீர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2023- பாரத் இராட்டிர சமிதி

தேர்தல் முடிவுகள் தொகு

2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: லால் பகதூர் நகர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.இரா.ச. டி. சுதீர் ரெட்டி 1,11,380
பா.ஜ.க சாமா ரெங்கா ரெட்டி 89,075
காங்கிரசு மது யாசுகி கவுட் 83,273
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம் 22,305
பதிவான வாக்குகள்
பா.இரா.ச. gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள் தொகு