மகபூப்நகர் சட்டமன்றத் தொகுதி
மகபூப்நகர் சட்டமன்றத் தொகுதி (Mahbubnagar Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மகபூப்நகர் நகரத்தை உள்ளடக்கியது. இது மகபூப்நகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மகபூப்நகர் (Mahbubnagar) | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மகபூப்நகர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,12,833 |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் யென்னம் சிறீனிவாசு ரெட்டி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
யென்னம் சிறீரீனிவாசு ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
மண்டலங்கள்
தொகுஇச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:
மண்டல் |
---|
மகபூப்நகர் நகரம் |
ஹன்வாடா |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பி. அனுமந்தராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | ஏங்கூரு சின்னப்பா | பிரஜா கட்சி | |
1962 | எம். ராம் ரெட்டி | சுயேச்சை | |
1967 | அன்சாரி இப்ராகிம் அலி | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1978 | எம். ராம் ரெட்டி | ||
1980 | அன்ஜானய்யலு | ||
1983 | பி. சந்திர சேகர் | தெலுங்கு தேசம் கட்சி | |
1985 | |||
1989 | புலி வீரண்ணா | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | பி. சந்திரசேகர் | தெலுங்கு தேசம் கட்சி | |
1999 | |||
2004 | புலி வீரண்ணா | சுயேச்சை | |
2009 | என். இராஜசேகர் ரெட்டி | ||
2012 | யென்னம் சிறீனிவாசு ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | வி. சிறீனிவாசு கவுட்[1] | பாரத் இராட்டிர சமிதி | |
2018 | |||
2023 | யென்னம் சிறீனிவாசு ரெட்டி[2] | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகுதெலங்காணா சட்டமன்றத் தேர்தல், 2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | யென்னர் சிறீனிவாசு ரெட்டி | 87,227 | 48.04 | ||
பா.இரா.ச. | வி. சிறீனிவாசு கவுட் | 68,489 | 37.72 | ||
பா.ஜ.க | ஏ. பி. மிதுன் குமார் Reddy | 19,919 | 10.97 | ||
சுயேச்சை | காருகொண்ட சிறீனிவாசலு | 1,174 | 0.65 | ||
நோட்டா | நோட்டா | 1,157 | 0.64 | ||
வாக்கு வித்தியாசம் | 18,738 | 10.32 | |||
பதிவான வாக்குகள் | 1,81,572 | ||||
காங்கிரசு gain from பா.இரா.ச. | மாற்றம் |