கோவா லக்ஷ்மி

இந்திய அரசியல்வாதி

கோவா லக்ஷ்மி (பிறப்பு: பிப்ரவரி 5, 1973) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தெலுங்கானா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் ஆசிபாபாத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக வென்றார். இவர் ஆசிபாபாத் மாவட்ட கொமராம் பீம் ஜில்லா பரிஷத் தலைவராக 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

கோவா லக்ஷ்மி
பதவியில் உள்ளார்
பதவியில்
1
தொகுதிஆசிபாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1973 (அகவை 50–51)
அதிலாபாத், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் தெலுங்கானாவின் கோமரம் பீமில் பிறந்தார். [3] அவர் தனது மேல்நிலைப் பள்ளிக்கல்வியை ஆசிபாபாத்தில் முடித்தார்.

தொழில் தொகு

இவர் 2014 ல் ஆசிபாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் கோவா சோன் ராவ் என்பவரை மணந்தார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_லக்ஷ்மி&oldid=3088467" இலிருந்து மீள்விக்கப்பட்டது