திபு மக்களவைத் தொகுதி

திபு மக்களவைத் தொகுதி (Diphu Lok Sabha constituency) என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4][5][6] இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திபு
{{{1}}}
மக்களவைத் தொகுதி
திபு மக்களவைத் தொகுதி 2024 நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அசாம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அமர் சிங் திசோ
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

அசாமில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் குறித்த இறுதி உத்தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் 11 ஆகத்து 2023 அன்று வெளியிட்டது.[7][8]

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

திபு மக்களவைத் தொகுதியின் கீழ் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[9][10]

தொகுதி

எண்

பெயர் ஒதுக்கீடு மாவட்டம் கட்சி எம்எல்ஏ
108 போகாஜான் பழங்குடியினர் கர்பி ஆங்கலாங்
109 ஹவுராகாட்
110 திபு பழங்குடியினர்
111 ரோங்காங் பழங்குடியினர் மேற்கு கர்பி ஆங்கலாங்
112 அம்ரி.
113 ஹபலாங் பழங்குடியினர் திமா ஹசாவோ

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
2024 இந்தியப் பொதுத் தேர்தல் அமர் சிங் திசோ[11] பாஜக

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: திபு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அமர் சிங் திசோ 334620 49.01
சுயேச்சை ஜொனாசு இன்க்டி காதர் 187017 27.39
காங்கிரசு ஜாய்ராம் என்க்லெங் 124019 18.16
நோட்டா நோட்டா 16259 2.38
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies in State of Assam – Final Notification – regarding". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
  2. "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order". August 11, 2023 – via www.thehindu.com.
  3. Scroll Staff (August 12, 2023). "Assam delimitation: EC increases seats reserved for SCs, STs in final report". Scroll.in.
  4. "ECI publishes final delimitation order for Assembly & Parliamentary Constituencies of State of Assam, after extensive consultations with stakeholders". pib.gov.in.
  5. "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed". India Today NE. August 11, 2023.
  6. "Final Delimitation Order Published By ECI". www.guwahatiplus.com.
  7. The Hindu (11 August 2023). "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110064546/https://www.thehindu.com/news/national/eci-publishes-final-report-on-assam-delimitation-names-of-one-lok-sabha-19-assembly-seats-revised/article67184568.ece. 
  8. India Today NE (11 August 2023). "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed" (in en) இம் மூலத்தில் இருந்து 10 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240110065036/https://www.indiatodayne.in/assam/story/assam-delimitation-eci-publishes-final-draft-19-assembly-constituencies-1-parliamentary-constituency-renamed-630241-2023-08-11. 
  9. "ECI Delimitation Draft dated 20 June 2023". https://bodolandnews.com/wp-content/uploads/2023/06/ECI-Delimitation-Draft-for-Assam-Lok-Sabha-Constituency-and-State-Assembly-Constituency.pdf. 
  10. "New Draft Lok Sabha Constituency In Assam". https://bodolandnews.com/lok-sabha-constituency-in-assam/. 
  11. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS036.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபு_மக்களவைத்_தொகுதி&oldid=4009336" இலிருந்து மீள்விக்கப்பட்டது