போகாஜான் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

போகாஜான் சட்டமன்றத் தொகுதி (Bokajan Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 சைசை தெரங் இந்திய தேசிய காங்கிரசு
1972 சைசை தெரங் இந்திய தேசிய காங்கிரசு
1978 பில்டன் ஜி. மோமின் ஜனதா கட்சி
1983 ராஜன் திமுங் இந்திய தேசிய காங்கிரசு
1985 ராஜன் திமுங் இந்திய தேசிய காங்கிரசு
1991 மான்சிங் ரோங்பி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
1996 ஜகத் சிங் எங்டி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
2001 ஜகத் சிங் எங்டி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு (ஐக்கிய)
2006 ஜகத் சிங் எங்டி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
2011 கெலெங்தூன் எங்டி இந்திய தேசிய காங்கிரசு
2016 நுமல் மோமின் பாரதிய ஜனதா கட்சி
2021 நுமல் மோமின்[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "போகாஜான் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.