தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (அசாம்)

தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதி (Autonomous District Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
16 ஹபலங் (தனி)
17 போகாஜான் (தனி)
18 ஹவுராகாட் (தனி)
19 திபு (தனி)
20 பைதாலாங்சோ (தனி)

வென்றவர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951-52 பொனிலி காங்மென் இந்திய தேசிய காங்கிரசு
1957 ஹென்னிவ்த ஹூவர் சுயேச்சை
1962 கில்பர்ட் ஜா. சுவெல் மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி
1967 கில்பர்ட் ஜா. சுவெல் அனைத்து கட்சி மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி
1971 கில்பர்ட் ஜா. சுவெல் அனைத்து கட்சி மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி
1977 பைரன் சிங் எங்டி இந்திய தேசிய காங்கிரசு
1985 பைரன் சிங் எங்டி இந்திய தேசிய காங்கிரசு
1991 ஜெயந்தா ரோங்பி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
1996 ஜெயந்தா ரோங்பி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
1998 ஜெயந்தா ரோங்பி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
1999 ஜெயந்தா ரோங்பி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
2004 பைரன் சிங் எங்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 பைரன் சிங் எங்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 பைரன் சிங் எங்டி இந்திய தேசிய காங்கிரசு
2019 ஹொரென் சிங் பே பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)