திபு சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

திபு சட்டமன்றத் தொகுதி (Diphu Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 காந்தி ராம் திமுங் ஜனதா கட்சி
1983 கைசாசோங் சுயேச்சை
1985 சாம் சிங் ஹன்சே சுயேச்சை
1991 திபேந்திர ரோங்பி சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
1996 ஹேம்சிங் திசோ சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு
2001 பித்யா சிங் எங்லெங் இந்திய தேசிய காங்கிரசு
2006 பித்யா சிங் எங்லெங் இந்திய தேசிய காங்கிரசு
2011 பித்யா சிங் எங்லெங் இந்திய தேசிய காங்கிரசு
2016 சும் ரோங்காங்கு பாரதிய ஜனதா கட்சி
2021 பித்யா சிங் எங்லெங்[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "திபு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபு_சட்டமன்றத்_தொகுதி&oldid=3930828" இலிருந்து மீள்விக்கப்பட்டது