ஹவுராகாட் சட்டமன்றத் தொகுதி
அசாம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஹவுராகாட் சட்டமன்றத் தொகுதி (Howraghat Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது தன்னாட்சி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1967 | சத்ரசிங் தெரோன் | இந்திய தேசிய காங்கிரசு |
1972 | சத்ரசிங் தெரோன் | இந்திய தேசிய காங்கிரசு |
1978 | பரெலாங் தெரங் | ஜனதா கட்சி |
1983 | தோர்சிங் தெரங் | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | கோர்சிங் எங்டி | சுயேச்சை |
1991 | பாபு ரோங்பி | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
1996 | சந்திர கந்தா தெரங் | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு |
2001 | தரம்சிங் தெரோன் | சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு (ஐக்கிய) |
2006 | கோர்சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
2011 | கோர்சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரசு |
2016 | ஜோய்ராம் எங்லெங் | பாரதிய ஜனதா கட்சி |
2021 | தார்சிங் ரோங்காங்[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஹவுராகாட் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.