சோனித்பூர் மக்களவைத் தொகுதி

சோனித்பூர் மக்களவைத் தொகுதி (Sonitpur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4][5][6]

சோனித்பூர்
AS-11
மக்களவைத் தொகுதி
சோனித்பூர் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அசாம்
சட்டமன்றத் தொகுதிகள்தேஜ்பூர், பர்ச்சலா, தேகியாஜுலி, பிஸ்வநாத் சட்டமன்றத் தொகுதி, நடூர், பிசுவாநாத், இரங்கபாரா, கோபூர் & பிகாலி
நிறுவப்பட்டது2023
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டசபை பிரிவுகள்

தொகு
தொகுதி

எண்

தொகுதி ஒதுக்கீடு

(எஸ்சி/ எதுவுமில்லை)

மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் கட்சி
65 தேகியஜூலி
66 பர்ச்சலா
67 தேஜ்பூர்
68 ரங்கபர
69 நடுவர்
70 பிசுவநாத்
71 பெகாலி
72 கோக்பூர்
73 பிக்பூரியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் நாடாளுமன்ற உறுப்பிஅன்ர் படம் கட்சி இரண்டாமிடம் பெற்றவர் கட்சி
2024 இரஞ்சித் தத்தா   பாஜக பிரேம்லால் கஞ்ஜூ இதேகா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சோனித்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரஞ்சித் தத்தா 775788 60.21
காங்கிரசு பிரேம்லால் கஞ்ஜூ 414380 32.16
ஆஆக ரிசிக்ராஜ் கவுந்தினியா 33048 2.56
போமமு இராஜூ தியோரி 19892 1.54
சுயேச்சை பிரதீப் பண்டாரி 8205 0.64
நோட்டா நோட்டா 18,748 1.46
வாக்கு வித்தியாசம் 361408 28.05
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies in State of Assam – Final Notification – regarding". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
  2. "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order". August 11, 2023 – via www.thehindu.com.
  3. Scroll Staff (August 12, 2023). "Assam delimitation: EC increases seats reserved for SCs, STs in final report". Scroll.in.
  4. "ECI publishes final delimitation order for Assembly & Parliamentary Constituencies of State of Assam, after extensive consultations with stakeholders". pib.gov.in.
  5. "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed". India Today NE. August 11, 2023.
  6. "Final Delimitation Order Published By ECI". www.guwahatiplus.com.