தேகியாஜுலி சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

தேகியாஜுலி சட்டமன்றத் தொகுதி (Dhekiajuli Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஓமியோ குமார் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஓமியோ குமார் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1972 இரண்ய போரா இந்திய தேசிய காங்கிரசு
1978 பிரதாப் கலிதா இந்திய தேசிய காங்கிரசு
1985 இரண்ய போரா இந்திய தேசிய காங்கிரசு
1991 இரண்ய போரா இந்திய தேசிய காங்கிரசு
1996 ஜோசப் தோப்போ அசாம் கண பரிசத்
2001 ஜோசப் தோப்போ அசாம் கண பரிசத்
2006 ஜோசப் தோப்போ அசாம் கண பரிசத்
2009[1] பிரம்மானந்த தாண்டி இந்திய தேசிய காங்கிரசு
2011 ஹபுல் சக்ரவர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
2016 அசோக் சிங்கால்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 அசோக் சிங்கால்[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தேகியாஜுலி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தேகியாஜுலி வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.