தேஜ்பூர் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

தேஜ்பூர் சட்டமன்றத் தொகுதி (Tezpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 கமலா பிரசாத் அகர்வாலா இந்திய தேசிய காங்கிரசு
1962 கமலா பிரசாத் அகர்வாலா இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. பி. ராப்பா சுயேச்சை
1970[1] பி. சி. பகவதி என். சி. ஜெ.
1972 ரவீந்திர குமார் கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1978 ஜீவன் போரா ஜனதா கட்சி
1983 நவீன் சந்திர காத் அசாரிகா இந்திய தேசிய காங்கிரசு
1985 பிருந்தாவன் கோசுவாமி சுயேச்சை
1991 பிஜித் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
1996 பிருந்தாவன் கோசுவாமி அசாம் கண பரிசத்
2001 பிருந்தாவன் கோசுவாமி அசாம் கண பரிசத்
2006 பிருந்தாவன் கோசுவாமி அசாம் கண பரிசத்
2011 ராஜென் பர்தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
2016 பிருந்தாவன் கோசுவாமி[3] அசாம் கண பரிசத்
2021 பிரித்திராஜ் ரபா[4] அசாம் கண பரிசத்

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தேஜ்பூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தேஜ்பூர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.