கோபூர் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

கோபூர் சட்டமன்றத் தொகுதி (Gohpur Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது தேஜ்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ககன் சந்திர கோசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1957 பிஷ்ணுலால் உபாத்யாய இந்திய தேசிய காங்கிரசு
1962 பிஷ்ணுலால் உபாத்யாய இந்திய தேசிய காங்கிரசு
1967 பிஷ்ணுலால் உபாத்யாய இந்திய தேசிய காங்கிரசு
1972 ராம் சந்திர சர்மா சம்யுக்தா சோசலிச கட்சி
1978 ராம் சந்திர சர்மா ஜனதா கட்சி
1985 கணேஷ் குதும் சுயேச்சை
1991 கோசேசுவர் போரா இந்திய தேசிய காங்கிரசு
1996 கணேஷ் குதும் அசாம் கண பரிசத்
2001 ரிபுன் போரா இந்திய தேசிய காங்கிரசு
2006 ரிபுன் போரா இந்திய தேசிய காங்கிரசு
2011 மோனிகா போரா இந்திய தேசிய காங்கிரசு
2016 உத்பால் போரா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 உத்பால் போரா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோபூர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கோபூர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2022.