பானசுகான் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பானசுகான் மக்களவைத் தொகுதி (Bansgaon Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.

பானசுகான்
UP-67
மக்களவைத் தொகுதி
Map
பானசுகான் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சௌரி-சௌரா
பானசுகான்
சில்லுபர்
சில்லுபர்
பர்காஜ்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுப.இ.
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை பிரிவுகள்

தொகு

தற்போது, பானசுகான் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை:[1]

ச. வ. எண் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
326 சௌரி-சௌரா கோரக்பூர் சர்வன் நிசாத் பாரதிய ஜனதா கட்சி
327 பானசுகான் (SC) விம்லேஷ் பாசுவான்
328 சில்லுபர் இராஜேசு திரிபாதி
336 உருத்ராபூர் தியோரியா ஜெய் பிரகாசு நிசாத்
342 பர்ஹாஜ் தீபக் மிசுரா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்[2] கட்சி
1957 மகாதேவ் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 மொஹ்லு பிரசாத் சம்யுக்தா சோசலிச கட்சி
1971 ராம் சூரத் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1977 விசாரத் பிரங்கி பிரசாத் ஜனதா கட்சி
1980 மகாபீர் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1984
1989
1991 ராஜ் நரேன் பாஸ்சி பாரதிய ஜனதா கட்சி
1996 சுபாவதி பசுவான் சமாஜ்வாதி கட்சி
1998 ராஜ் நரேன் பாஸ்சி பாரதிய ஜனதா கட்சி
1999
2004 மகாபீர் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
2009 கமலேசு பசுவான் பாரதிய ஜனதா கட்சி
2014
2019
2024[3]

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பானசுகான்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கமலேசு பசுவான் 4,28,693 45.38  11.03
காங்கிரசு சதால் பிரசாத் 4,25,543 45.04 N/A
பசக இராம்சாமுஜ்க் 64,750 6.85  33.72
நோட்டா நோட்டா 9,021 0.95  0.50
வாக்கு வித்தியாசம் 3,150 0.34  15.54
பதிவான வாக்குகள் 9,44,763 51.89  3.49
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-67-Bansgaon". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Bansgaon (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Bansgaon Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Bansgaon" இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609160739/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2467.htm. பார்த்த நாள்: 9 June 2024. 

வெளி இணைப்புகள்

தொகு