கிசார் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (அரியானா)
கிசார் மக்களவைத் தொகுதி (Hisar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி கிசார் மாவட்டம் முழுமையினையும் ஜிந்து மற்றும் பிவானி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
கிசார் HR-4 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கிசார் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வாக்காளர் விவரம்
தொகுசாதி | மொத்த வாக்குகள் | சதவீதம் (%) |
---|---|---|
ஜாட் | 600,000 | 33.2 |
பட்டியல் இனத்தவர் | 435,000 | 24.3 |
பிராமணர் | 125,000 | 7 |
பஞ்சாபி | 107,000 | 6 |
பனியா | 71,000 | 4 |
பிஷ்னோய் | 53,000 | 3 |
ராஜ்புத் | 46,500 | 2.6 |
கும்ஹர் | 85,000 | 4.7 |
சைனி | 57,000 | 3.2 |
காதி | 55,500 | 3.1 |
யாதவ் | 32,000 | 1.8 |
நயி. | 28,600 | 1.6 |
குஜ்ஜார் | 21,400 | 1.2 |
பிற பிதவ | 77,000 | 4.3 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுதற்போது, கிசார் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3]
ச. தொ. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
37 | உச்சானா கலான் | ஜிந்து | துஷ்யந்த் சவுதாலா | ஜே. ஜே. பி. | |
47 | ஆதம்பூர் | கிசார் | பாவ்யா பிசுனோய் | பாஜக | |
48 | உக்லானா (ப/இ) | அனூப் தனக் | ஜே. ஜே. பி. | ||
49 | நார்னெளந்த் | இராம் குமார் கௌதம் | ஜே. ஜே. பி. | ||
50 | கான்சி | வினோத் பயானா | பாஜக | ||
51 | பர்வாலா | ஜோகி ராம் சிக் | ஜே. ஜே. பி. | ||
52 | கிசார் | கமல் குப்தா | பாஜக | ||
53 | நல்வா | இரன்பீர் சிங் கங்வா | பாஜக | ||
59 | பவானி கேரா (ப/இ) | பிவானி | பிசம்பர் சிங் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் [4][5][6] | கட்சி | |
---|---|---|---|
1952 | லாலா அச்சிந்த் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | தாக்கூர் தாசு பார்கவா | ||
1962 | மணிராம் பக்ரி | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1967 | ராம் கிரிஷன் குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | மணி ராம் கோடாரா | ||
1977 | இந்தர் சிங் ஷியோகந்த் | ஜனதா கட்சி | |
1980 | மணிராம் பக்ரி | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | சி. பிரேந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஜெய் பர்காஷ் | ஜனதா தளம் | |
1991 | நரேன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | ஜெய் பர்காசு | அரியானா முன்னேற்றக் கட்சி | |
1998 | சுரேந்தர் சிங் பர்வாலா | இந்திய தேசிய லோக் தளம் | |
1999 | |||
2004 | ஜெய் பர்காசு | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | பஜன் லால் | அரியான ஜான்கித் காங்கிரசு | |
2011^ | குல்தீப் பிஷ்னோய் | ||
2014 | துஷ்யந்த் சவுதாலா | இந்திய தேசிய லோக் தளம் | |
2019 | பிரிஜேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | ஜெய் பர்காசு | இந்திய தேசிய காங்கிரசு |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஜெய் பர்காசு | 570,424 | 48.6 | 32.97 | |
பா.ஜ.க | இரஞ்சித் சிங் செளதாலா | 507,043 | 43.2 | ▼7.93 | |
பசக | தேஷ் ராஜ் | 26,015 | 2.2 | ||
ஜஜக | நைனா சிங் செளதாலா | 22,032 | 1.9 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 3,366 | 0.3 | ||
வாக்கு வித்தியாசம் | 63,381 | 5.4 | |||
பதிவான வாக்குகள் | 1,168,784 | 65.27 | ▼7.16 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,790,722 | ||||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hisar Parliamentary Constituency 2014 Election Results". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
- ↑ Hisar Lok Sabha constituency: Epicenter of strong caste polarisation in the politics of Haryana, Daily Pioneer, 28 Jan 2019.
- ↑ Hisar Lok Sabha
- ↑ "Statistical Report on General Elections, 1998 to the 12th Lok Sabha" (PDF). Election Commission of India. p. 195. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1999 to the 13th Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
- ↑ Hisar by-poll: Kuldeep Bishnoi wins