ஜெய் பர்காசு

இந்திய அரசியல்வாதி

ஜெய் பர்காசு (Jai Parkash; பிறப்பு 2 திசம்பர் 1954) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் அரியானா மாநிலம் கிசார் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். சந்திரசேகர் அமைச்சகத்தில் பெட்ரோலியம் மற்றும் இரசாயன அமைச்சகத்தில் துணை அமைச்சராகவும் பர்காசு பணியாற்றினார்.[2] ஒன்பதாவது, பதினொராவது, பதினான்காவது மக்களவை உறுப்பினராகவும் பர்காசு இருந்துள்ளார்.[2]

ஜெய் பர்காசு
JP
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்பீரிஜேந்திர சிங்
தொகுதிகிசார் மக்களவைத் தொகுதி
பதவியில்
2004 – 2009
முன்னையவர்சுரேந்தர் சிங் பார்வாலா
பின்னவர்பஜன்லால்
தொகுதிகிசார்
பதவியில்
1996 – 1998
முன்னையவர்நரைன் சிங்
பின்னவர்சுரேந்தர் சிங் பார்வாலா
தொகுதிகிசார்
பதவியில்
1989 – 1991
முன்னையவர்பீரிஜேந்திர சிங்
பின்னவர்நரைன் சிங்
தொகுதிகிசார்
உறுப்பினர்-அரியானா சட்டமன்றம்
பதவியில்
2014 – 2019
முன்னையவர்இராமபால் மரியா
பின்னவர்கமலேசு தண்டா
தொகுதிகலாயத் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1954 (1954-12-02) (அகவை 70)
கைத்தல், கிழக்கு பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாவித்ரி தேவி
பிள்ளைகள்1 மகன் 1 மகள்
வாழிடம்கைத்தல்
As of 30 சூன், 2024
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.myneta.info/LokSabha2024/candidate.php?candidate_id=8547
  2. 2.0 2.1 "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_பர்காசு&oldid=4034238" இலிருந்து மீள்விக்கப்பட்டது