கமலேசு தண்டா

இந்திய அரசியல்வாதி

கமலேசு தண்டா (Kamlesh Dhanda) ஓர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். 2019-இல் அரியானா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கலாயத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

கமலேசு தண்டா
சட்டமன்ற உறுப்பினர், அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பாகாய் ஜெய் பிரகாசு
தொகுதிகலாயத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 அக்டோபர் 1967 (1967-10-18) (அகவை 57)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நார் சிங்
முன்னாள் கல்லூரிரோக்தக், மகாரிசி தயானந் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல் மனையியல்)
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. Myneta
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேசு_தண்டா&oldid=4011983" இலிருந்து மீள்விக்கப்பட்டது