கமல் குப்தா
இந்திய அரசியல்வாதி
கமல் குப்தா (Kamal Gupta) ஒரு இந்திய அரசியல்வாதியும் அரியானா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இசார் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும் இவர் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
கமல் குப்தா | |
---|---|
நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் அரியானா அரசாங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 டிசம்பர் 2021 | |
முன்னையவர் | அனில் விஜ் |
அரியானா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | சாவித்ரி ஜிண்டால் |
தொகுதி | இசார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 நவம்பர் 1952 பரூக்நகர், குர்கான் மாவட்டம் |
துணைவர் | பிரதிமா குப்தா |
கல்வி | இளங்கலை மருத்துவம், முதுகலை அறுவை சிகிச்சை |
தொழில் | மருத்துவர், அரசியல்வாதி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ (in en-US) Hisar Assembly Election Result 2019 Live. https://www.cnbctv18.com/haryana-assembly-election-result-2019/hisar-election-result-2019-s07a052. பார்த்த நாள்: 2022-07-17.