பிசம்பர் சிங்

இந்திய அரசியல்வாதி

பிசம்பர் சிங் (Bishamber Singh) (பிறப்பு-நவம்பர் 08,1969), அரியானா சட்டமன்றத்தின் பவானி கேரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசம்பர்_சிங்&oldid=3858117" இலிருந்து மீள்விக்கப்பட்டது