சூரத் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

சூரத் மக்களவைத் தொகுதி (Surat Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். பாஜக மூத்த தலைவர் காசிராம் ராணா 6 முறை இந்த தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். சூரத் இந்தியாவின் 7ஆவது பிரதம மந்திரி மொரார்ஜி தேசாவின் தொகுதியாகவும் இருந்தது. இவர் இந்தத் தொகுதியில் 5 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1989 முதல் சூரத் பாஜக தலைவர்களை மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 2024 தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, மற்ற அனைத்து வேட்பாளர்களும் போட்டியிலிருந்து பின்வாங்கியதால் பாஜக வேட்பாளர் முகேசு தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார்.[2][3]

Surat
மக்களவைத் தொகுதி
சூரத் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்16,55,658[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு
தொகுதி எண் பெயர் இட ஒதுக்கீடு (எஸ்சி/எஸ்டி/இல்லை) மாவட்டம் எம்எல்ஏ கட்சி கட்சி முன்னிலை (2019 இல்)
155 ஒல்பாட் ஒன்றுமில்லை சூரத் முகேஷ் படேல் பாஜக பாஜக
159 சூரத் கிழக்கு ஒன்றுமில்லை சூரத் அரவிந்த் ராணா பாஜக பாஜக
160 சூரத் வடக்கு ஒன்றுமில்லை சூரத் காந்திபாய் பாலார் பாஜக பாஜக
161 வராச்சா சாலை ஒன்றுமில்லை சூரத் குமார் கனனி பாஜக பாஜக
162 கரஞ்ச் ஒன்றுமில்லை சூரத் பிரவீன்பாய் கோகரி பாஜக பாஜக
166 கதகத்தூர் ஒன்றுமில்லை சூரத் வினோத் பாய் மொராடியா பாஜக பாஜக
167 சூரத் மேற்கு ஒன்றுமில்லை சூரத் பூர்னேஷ் மோடி பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு
ஆண்டு பெயர் உருவப்படம் அரசியல் கட்சி
1951 கனயலால் தேசாய் இந்திய தேசிய காங்கிரசு
1957 மொரார்ஜி தேசாய்  
1962
1967
1971 இந்திய தேசிய காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1980 சி. டி. படேல் இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 காசிராம் ராணா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999
2004
2009 தர்சனா ஜர்தோசு  
2014
2019
2024 முகேசு தலால்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சூரத்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க முகேசு தலால்[4][5][6] போட்டியின்றி தேர்வு N/A N/A
காங்கிரசு நிலேசு கும்பானி வேட்புமனு நிராகரிப்பு N/A N/A
பசக பையாரிலால் பார்தி போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை சுரேசு பத்சலா
(இந்திய தேசிய காங்கிரசு ஆதரவு)
போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை கிசோர்பாய் தயானி போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை ஜெயேசுபாய் மேவாடா போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை சோகைல் சேக் போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை அஜித்சிங் உமத் போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை பாரத்பாய் பிரஜாபதி போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை அப்துல் அமீத் கான் போட்டியிலிருந்து விலகல் N/A N/A
சுயேச்சை பர்சோத்தம்பாய் பாரியா போட்டியிலிருந்து விலகல் N/A N/A
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் N/A

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Surat Constituency". Indian Elections.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "BJP's first win before polls, walkover in Surat. Here's what happened". India Today (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
  3. "BJP To Win Surat As Congress Candidate Disqualified, Independents Pull Out". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
  4. "BJP candidate Mukesh Dalal elected unopposed from Surat Lok Sabha seat". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-30.
  5. "BJP's Mukesh Dalal wins Surat Lok Sabha seat unopposed before polls". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-30.
  6. "BJP candidate from Surat declared elected after all candidates in fray withdrew nominations". The Hindu Businessline. 2024-04-22. https://www.thehindubusinessline.com/news/elections/bjp-candidate-from-surat-declared-elected-after-all-candidates-in-fray-withdrew-nominations/article68094539.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்_மக்களவைத்_தொகுதி&oldid=4107891" இலிருந்து மீள்விக்கப்பட்டது