சூரத் வடக்கு சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சூரத் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Surat North Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சூரத் மாவட்டத்தில் உள்ளது.[1] சூரத் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. எம். வியாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 கிருஷ்ணவர்தன் தன்சுக்லால் பச்சிகார் இந்திய தேசிய காங்கிரஸ்
1975 சாம்புபாய் வல்லப்பாய் படேல் ஸ்தாபன காங்கிரஸ்
1980 கிருஷ்ணவர்தன் தன்சுக்லால் பச்சிகார் இந்திரா காங்கிரஸ்
1985 இந்திரா ஜெயராஜ் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ்
1990 கனுபாய் மவானி பாரதிய ஜனதா கட்சி
1995 திருபாய் ஹரிபாய் கஜேரா பாரதிய ஜனதா கட்சி
1998 திருபாய் ஹரிபாய் கஜேரா பாரதிய ஜனதா கட்சி
2002 திருபாய் ஹரிபாய் கஜேரா பாரதிய ஜனதா கட்சி
2007 நனுபாய் பகவன்பாய் வனானி பாரதிய ஜனதா கட்சி
2012 அஜய்குமார் ஜஸ்வந்த்லால் சோக்சி பாரதிய ஜனதா கட்சி
2017 கன்டிபாய் ஹிம்மத்பாய் பலர் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "சூரத் வடக்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022.