சூரத் மேற்கு சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சூரத் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Surat West Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சூரத் மாவட்டத்தில் உள்ளது.[1] சூரத் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 கீக்கிபென் (எ) ஊர்மிளாபென் பிரேம்சங்கர் பட் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 எம். ஹெச். ஏ. எஸ். கோலந்தாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ஜஸ்வந்த் சிங் சவுகான் இந்திய தேசிய காங்கிரஸ்
1975 வியால் போபட்லால் முல்சங்கர் ஸ்தாபன காங்கிரஸ்
1980 மகாமெத்பாய் சுர்தி இந்திரா காங்கிரஸ்
1985 பாபுபாய் சுபாரிவாலா இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ஹேமந்த்பாய் சம்பக்லால் சபட்வாலா பாரதிய ஜனதா கட்சி
1995 ஹேமந்த்பாய் சம்பக்லால் சபட்வாலா பாரதிய ஜனதா கட்சி
1998 ஹேமந்த்பாய் சம்பக்லால் சபட்வாலா பாரதிய ஜனதா கட்சி
2002 பாவனாபென் ஹேமந்த்பாய் சபட்வாலா பாரதிய ஜனதா கட்சி
2007 கிஷோர்பாய் ரதிலால் வங்காவாலா பாரதிய ஜனதா கட்சி
2012 கிஷோர்பாய் ரதிலால் வங்காவாலா பாரதிய ஜனதா கட்சி
2013[i] பூர்ணேஷ்குமார் ஈஸ்வரிலால் மோதி பாரதிய ஜனதா கட்சி
2017 பூர்ணேஷ்குமார் ஈஸ்வரிலால் மோதி பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "சூரத் மேற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2022.