அஜ்மீர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)

அஜ்மீர் மக்களவைத் தொகுதி (Ajmer Lok Sabha constituency) இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

அஜ்மீர்
மக்களவைத் தொகுதி
Map
அஜ்மீர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1923
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பாகீரத் சவுத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்இரகு சர்மா
அஜ்மீர் ஜைனத் திருத்தலம்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, அஜ்மீர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024 இல் முன்னிலை
45 டூடு (ப.இ.) ஜெய்ப்பூர் பிரேம் சந்த் பைர்வா பாஜக பாஜக
98 கிஷன்கர் அஜ்மீர் விகாஷ் சவுத்ரி ஐஎன்சி பாஜக
99 புஷ்கர் சுரேஷ் சிங் ராவத் பாஜக பாஜக
100 அஜ்மீர் வடக்கு வாசுதேவ் தேவ்னானி பாஜக பாஜக
101 அஜ்மீர் தெற்கு (ப.இ.) அனிதா பாதல் பாஜக பாஜக
102 நஸ்ராபாத் ராம்சரூப் லம்பா பாஜக பாஜக
104 மசூதா வீரேந்திர சிங் பாஜக பாஜக
105 கெக்ரி சத்ருகன் கௌதம் பாஜக பாஜக

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ஜ்வாலா பிரசாத் ஷர்மா [கீழ்-ஆல்பா 1][a] இந்திய தேசிய காங்கிரசு
முகத் பிகாரி லால் பார்கவா[b]
1957 முகத் பிகாரி லால் பார்கவா
1962
1967 பி. என். பார்கவா
1971
1977 சிறீகரண சாரதா ஜனதா கட்சி
1980 பகவான் தேவ் ஆச்சார்யா இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1984 விஷ்ணு குமார் மோடி இந்திய தேசிய காங்கிரசு
1989 இராசா சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998 பிரபா தாகூர் இந்திய தேசிய காங்கிரசு
1999 இராசா சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 சச்சின் பைலட் இந்திய தேசிய காங்கிரசு
2014 சன்வர் லால் ஜாட் பாரதிய ஜனதா கட்சி
2018^ இரகு சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2019 பாகீரத் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
2024

^ இடைத் தேர்தல்

  1. Ajmer North
  2. Ajmer South

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அஜ்மீர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாகீரத் சவுத்ரி 7,47,462 62.23 -2.35
காங்கிரசு இராமச்சந்திர சவுத்ரி 4,17,471 34.76 +3.18
நோட்டா நோட்டா (இந்தியா) 11,402 0.95 +0.19
வாக்கு வித்தியாசம் 3,29,991
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2010.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2013.htm