நளின் சோரன்

இந்திய அரசியல்வாதி

நளின் சோரன் (Nalin Soren) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சார்க்கண்டு மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினரும் ஆவார். சோரன் 1990 முதல் 7 முறை சிகாரீபாடா சட்டமன்றத் தொகுதி (பகு) உறுப்பினர் ஆவார்.[1][2] சோரான் இந்தியப் பொதுத் தேர்தல் 2024-இல் தும்கா மக்களவைத் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நளின் சோரன்
உறுப்பினர்-மக்களவை-இந்தியா
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2024
சட்டப் பேரவை உறுப்பினர்-சார்க்கண்டு
பதவியில் உள்ளார்
பதவியில்
1990
முன்னையவர்டேவிட் முர்மு
தொகுதிதும்கா
சட்டப் பேரவை உறுப்பினர் of பீகார் சட்டப் பேரவை
தொகுதிசிகாரீபாடா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

தேர்தல் செயல்பாடு

தொகு

மாநில சட்டமன்றம்

தொகு
ஆண்டு கட்சி தொகுதியின் பெயர் முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு பங்கு% விளிம்பு
1985 சுயேச்சை சிகரிபாரா (பீகார்) (எஸ். டி) தோல்வி 9,478 23.58% 5,214
1990 ஜா. மு. மோ. வெற்றி 27,799 44.12% 19,305
1995 வெற்றி 36,073 36.96% 16,422
2000 வெற்றி 39,259 47.46% 16,133
2005 சிகரிபாரா (ஜார்கண்ட்) (எஸ். டி) வெற்றி 27,723 29.66% 3,082
2009 வெற்றி 30,474 28.30% 1,003
2014 வெற்றி 61,901 42.04% 24,501
2019 வெற்றி 79,400 51.78% 29,471

மக்களவை

தொகு
ஆண்டு கட்சி தொகுதியின் பெயர் முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு பங்கு% விளிம்பு
2024 ஜா. மு. மோ. தும்கா வெற்றி

மேற்கோள்கள்

தொகு
  1. Bisoee, Animesh (2024-04-05). "Jailed Jharkhand ex-chief minister Hemant Soren not to contest from Dumka". The Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2024-04-04.
  2. https://myneta.info/jarka09/candidate.php?candidate_id=634
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளின்_சோரன்&oldid=3996878" இலிருந்து மீள்விக்கப்பட்டது