பரூக்காபாது மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பரூக்காபாது மக்களவைத் தொகுதி (Farrukhabad Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பரூக்காபாது மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.

பரூக்காபாது
Farrukhabad
UP-40
மக்களவைத் தொகுதி
Map
பரூக்காபாது மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, பரூக்காபாது மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைஉள்ளடக்கியது.[1][2]

ச. ம. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
103 அலிகஞ்ச் ஏட்டா. சத்யபால் சிங் ரத்தோர் பாரதிய ஜனதா கட்சி
192 கைம்கஞ்ச் (ப.இ.) பரூக்காபாது சுரபி அப்னா தளம்
193 அமிர்தபூர் சுசில் குமார் சாக்யா பாரதிய ஜனதா கட்சி
194 ஃபரூக்காபாத் சுனில் தத் திவேதி பாரதிய ஜனதா கட்சி
195 போஜ்பூர் நாகேந்திர சிங் ரத்தோர் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1952 முல்சந்த் துபே[a] இந்திய தேசிய காங்கிரசு
வெங்கடேஷ் நாராயண் திவாரி[b]
1957 முல்சந்த் துபே
1962
1962^ ராம் மனோகர் லோகியா இந்தியச் சமதர்ம கட்சி
1967 அவதேஷ் சந்திர சிங் ரத்தோர் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 தயா ராம் சாக்கியா ஜனதா கட்சி
1980
1984 குர்சித் ஆலம் கான் இந்திய தேசிய காங்கிரசு
1989 சந்தோஷ் பாரதிய ஜனதா தளம்
1991 சல்மான் குர்சித் இந்திய தேசிய காங்கிரசு
1996 சாக்சி மகாராஜ் பாரதிய ஜனதா கட்சி
1998
1999 சந்திர பூஷன் சிங் சமாஜ்வாதி கட்சி
2004
2009 சல்மான் குர்சித் இந்திய தேசிய காங்கிரசு
2014 முகேசு ராஜ்புத் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பரூக்காபாது[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க முகேசு ராஜ்புத் 4,87,963 47.20 9.62
சமாஜ்வாதி கட்சி நாவல் கிசோர் சாக்கியா 4,85,285 46.94  46.94
பசக கிராந்தி பாண்டே 45,390 4.39 30.33
நோட்டா நோட்டா 4,365 0.42 0.32
வாக்கு வித்தியாசம் 2,678 0.26 21.84
பதிவான வாக்குகள் 10,33,794 59.17  0.45
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. (Farrukhabad (North)
  2. Farrukhabad (South)

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-40-Farrukhabad". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 503.
  3. "1951 India General (1st Lok Sabha) Elections Results".
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2440.htm