சுசில் குமார் சாக்யா

இந்திய அரசியல்வாதி

சுசில் குமார் சாக்யா (Suhil Kumar Shakya) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் உத்திரப் பிரதேசத்தின் பரூகாபாத் மாவட்டத்தில் உள்ள அம்ரிபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

சுசில் குமார் சாக்யா
Sushil Kumar Shakya
சட்டமன்ற உறுப்பினர், 17வது உத்திரப்பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
தொகுதிஅம்ரிபூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பருகாபாத், உத்திரப் பிரதேசம்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக சுசில் குமார் சாக்யா போட்டியிட்டார். இவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தனது நெருங்கிய போட்டியாளரான நரேந்திர சிங் யாதவை 40,507 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

பதவிகள்

தொகு
# இருந்து க்கு நிலை கருத்துரைகள்
01 1996 13 வது சட்டமன்றம்
02 2017 பதவியில் உறுப்பினர், 17 வது சட்டமன்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "National Election Watch". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
  2. "Amritpur – Uttar Pradesh Assembly Election Results 2017". india.com. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
  3. "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. Archived from the original on 10 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_குமார்_சாக்யா&oldid=3930037" இலிருந்து மீள்விக்கப்பட்டது