குல்பர்கா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

குல்பர்கா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]

  1. அப்சல்பூர்
  2. ஜேவர்கி
  3. குர்மிட்கல்
  4. சிதாப்பூர்
  5. சேடம்
  6. குல்பர்கா ஊரகம்
  7. தெற்கு குல்பர்கா
  8. வடக்கு குல்பர்கா

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4315