அப்சல்புரா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அப்சல்புரா சட்டமன்றத் தொகுதி (Afzalpur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 34 ஆகும்.[2][3]

அப்சல்புரா
இந்தியத் தேர்தல் தொகுதி
கலபுரகி மாவட்டத்தில் அப்சல்புரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கலபுரகி
மக்களவைத் தொகுதிகுல்பர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 அண்ணாராவ் பாசப்ப கனமுகி இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 என். எஸ். பாட்டீல்
1972 திகம்பர் ராவ் பல்வந்த்ராவ்
1978 எம். ஒய். பாட்டீல் ஜனதா கட்சி
1983 அனுமந்தராவ் தேசாய்
1985 மாளிகய்ய வெங்கய்ய குத்தேதார் இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 கர்நாடக காங்கிரஸ் கட்சி
1999 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004 எம். ஒய். பாட்டீல்
2008 மாளிகய்ய வெங்கய்ய குத்தேதார் இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 எம். ஒய். பாட்டீல்
[1][4]
2023

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - அப்சல்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அப்சல்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)