குல்பர்கா மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்

குல்பர்கா மாவட்டம் (Kalaburagi District), இதனை கலபுரகி மாவட்டம் என்றும் அழைப்பர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கலபுரகி நகரத்தில் உள்ளது.[4]

குல்பர்கா
கலபுரகி
Location of குல்பர்கா
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
கோட்டம்குல்பர்கா கோட்டம்
தலைமையிடம்கலபுரகி
வட்டம்11 வட்டங்கள்[1]
அரசு
 • துணை ஆணையர்ஸ்ரீ. யஷ்வந்த் வி குருகர், இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்ஸ்ரீமதி இஷா பந்த், இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்10,951 km2 (4,228 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்25,66,326
 • அடர்த்தி233/km2 (600/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
585101

585102

585103
தொலைபேசி குறியீடு+91 8472
வாகனப் பதிவுKA 32
இணையதளம்https://kalaburagi.nic.in/en/

மாவட்ட நிர்வாகம்

தொகு

குல்பர்கா மாவட்டம் குல்பர்கா மற்றும் சேத்தம் என 2 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும் கொண்டது.[5]

குல்பர்கா கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

தொகு
  1. கலபுரகி வட்டம்
  2. ஆலந்து வட்டம்
  3. ஜெவார்கி வட்டம்
  4. அப்சல்பூர் வட்டம்
  5. கலாகி வட்டம்
  6. கமலாப்பூர் வட்டம்
  7. ஷாபாத் வட்டம்
  8. யாத்ராமி வட்டம்

சேத்தம் வருவாய் கோட்டம்

தொகு
  1. சேத்தம் வட்டம்
  2. சிஞ்சோலி வட்டம்
  3. சித்தாப்பூர் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, குல்பர்கா மாவட்டத்தின் மக்கள் தொகை 2,566,326 ஆகும். அதில் 1,301,755 ஆண்கள் மற்றும் 1,264,571 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 64.85%ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 78.36 % , இசுலாமியர் 19.99 %, கிறித்தவர்கள் மற்றும் 0.33 %, பௌத்தர்கள் 0.37 % மற்றும் பிறர் 0.91% ஆக உள்ளனர்.[6]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://kalaburagi.nic.in/en/subdivision-blocks/
  2. https://kalaburagi.nic.in/en/about-district/whos-who/
  3. 3.0 3.1 https://kalaburagi.nic.in/en/about-district/
  4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  5. Talukas of Kalaburagi District
  6. Gulbarga District - Population 2011

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்பர்கா_மாவட்டம்&oldid=4116581" இலிருந்து மீள்விக்கப்பட்டது