சேவர்கி சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சேவர்கி சட்டமன்றத் தொகுதி (Jevargi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. குல்பர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 35 ஆகும்.[2][3]

சேவர்கி
(ஜேவர்கி)
இந்தியத் தேர்தல் தொகுதி
கலபுரகி மாவட்டத்தில் சேவர்கி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கலபுரகி
மக்களவைத் தொகுதிகுல்பர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அஜய் தரம் சிங்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சரண்கௌடா சித்ராமய்யா சுயேச்சை
1962 நீல்கந்தப்பா சர்ணப்பா போஜ்ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 எஸ். சித்ராம்கௌடா சுதந்திராக் கட்சி
1972 ஓ. எஸ். நாராயண் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 தரம்சிங் நாராயண் சிங் இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994
1999
2004
2008 தொட்டப்பகௌடா சிவலிங்கப்பகௌடா பாட்டீல் நாரிபோல் பாரதிய ஜனதா கட்சி
2013 அஜய் தரம் சிங்
[1][4]
இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2023

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சேவர்கி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சேவர்கி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)