கேந்திரபாரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஒடிசா)

கேந்திரபாரா மக்களவைத் தொகுதி (Kendrapara Lok Sabha constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கேந்திரபாரா
OD-15
மக்களவைத் தொகுதி
Map
கேந்திரபாரா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்17,90,080
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பைஜெயந் பாண்டா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை பிரிவுகள்

தொகு

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
94 சாலிப்பூர் கட்டாக் பிரசாந்தா பெஹெரா பிஜத
95 மகான் சாரதா பிரசாத் பதான் சுயேச்சை
96 பட்குரா கேந்திரபாரா அரவிந்த் மொஹாபத்ரா பிஜத
97 கேந்திரபாரா (எஸ். சி. சி.) கணேஷ்வர் பெஹெரா
98 ஆல். பிரதாப் கேசரி தேப்
99 ராஜநகர் துருபா சரண் சாஹூ
100 மகாகலபாதம் துர்கா பிரசன் நாயக் பாஜக

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் அவுல், பட்டமண்டாய், ராஜ்நகர், கேந்திரபாரா, பட்குரா, கிசானகர் மற்றும் மகங்கா ஆகும்.[2]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெற்ற வாக்கு விகிதம்
2024
48.21%
2019
50.88%
2014
38.58%
2009
35.04%
2004
54.20%
1999
57.91%
1998
43.27%
1996
50.51%
1991
50.6%
1989
56.44%
1984
50.14%
1980
43.04%
1977
68.64%
1971
34.78%

1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, 1985இல் ஓர் இடைத்தேர்தல் உட்பட இதுவரை 19 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 1957-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.

கேந்திரபாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்:[3]

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 நித்தியானந்த் கனுங்கோ இந்திய தேசிய காங்கிரசு
1957[a] சுரேந்திரன் திவேதி பிரஜா சோசலிச கட்சி
பி. சி. மல்லிக்
1962 சுரேந்திரன் திவேதி
1967
1971 சுரேந்திர மொகந்தி உத்கல் காங்கிரசு
1977 பிஜு பட்நாயக் பாரதிய லோக் தளம்
1980 மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 ஜனதா கட்சி
1985 (இடைத்தேர்தல்)[b] சரத் குமார் தேப்
1989 ரபி ரே ஜனதா தளம்
1991
1996 ஸ்ரீகாந்த் குமார் ஜெனா
1998 பிரபாத் சமந்தரே பிஜு ஜனதா தளம்
1999
2004 அர்ச்சனா நாயக்
2009 பைஜயந்த் பாண்டா
2014
2019 அனுபவ் மொகந்தி
2024 பைஜயந்த் பாண்டா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 4,2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. [4] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பைஜயந்த் பாண்டா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அன்சூமான் மொகந்தி 66,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கேந்திரபாரா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பைஜயந்த் பாண்டா 6,15,705 48.21
பிஜத அனுசுமான் மொகாந்தி 5,49,169 43.00
காங்கிரசு சித்தார்த் சுவரூப் தாசு 94,832 7.43
நோட்டா நோட்டா 5,815 0.46
வாக்கு வித்தியாசம் 66,536 5.21
பதிவான வாக்குகள் 12,77,108 71.22
பா.ஜ.க gain from பிஜத மாற்றம் {{{swing}}}

குறிப்புகள்

தொகு
  1. It was a 2 member constituency
  2. Resignation of Biju Patnaik

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituencies under Kendrapara Parliamentary Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  3. "Kendrapara Lok Sabha (General) Elections Result". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
  4. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1815.htm