முதன்மை பட்டியைத் திறக்கவும்

கேந்திராபடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கேந்திராபடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தை 9 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1][2] அவை: ஆளி, டேராபிஸ், காரத்பூர், கேந்திராபரா, மஹாகாள்படா, மார்ஷாகாய், பட்டமுண்டாய், ராஜகனிகா, ராஜ்நகர் ஆகியன.

இது பாட்குரா, கேந்திராபடா, ஆளி, ராஜ்நகர், மஹாகாள்படா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கேந்திராபடா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்துதொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேந்திராபடா_மாவட்டம்&oldid=1766450" இருந்து மீள்விக்கப்பட்டது