அர்ச்சனா நாயக்

அர்ச்சனா நாயக் (பிறப்பு 27 பிப்ரவரி 1966) இந்தியாவைச் சேர்ந்த ஒடிசா மாநில அரசியல்வாதி ஆவார். இந்தியப் பாராளுமன்றத்தின் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்த இவர் ஒடிசாவின் கேந்திரபாரா மக்களவைத் தொகுதியில் இருந்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]  2009 பொது தேர்தலின் போது பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து புவனேஸ்வர்  மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2013 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார்.[2] 

அர்ச்சனா நாயக்
இந்தியாவின் 14 ஆவது மக்களவை உறுப்பினர்
தொகுதி கேந்திரபாரா
தனிநபர் தகவல்
பிறப்பு 27 பெப்ரவரி 1966 (1966-02-27) (அகவை 54)
குர்தா, ஒடிசா
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பிஜூ ஜனதா தளம்
பிள்ளைகள் 1 மகன் மற்றும் 1 மகள்
இருப்பிடம் கேந்திரபாரா , ஒடிசா
சமயம் இந்து
As of 22 September, 2006
Source: [1]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_நாயக்&oldid=2727170" இருந்து மீள்விக்கப்பட்டது