பதாயூன் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பதாயூன் மக்களவைத் தொகுதி (Badaun Lok Sabha constituency) இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பதாயூன்
UP-23
மக்களவைத் தொகுதி
Map
பதாயூன் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, பதாயூன் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
111 குன்னூர் சம்பல் ராம்கிலாதி சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
112 பிஸௌலி (ப.இ.) புடான் அசுதோசு மௌர்யா சமாஜ்வாதி கட்சி
113 சகசுவான் பிரஜேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி
114 பில்சி அரிசுசக்யா பாரதிய ஜனதா கட்சி
115 பதாயூன் மகேசு சந்திர குப்தா பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பதன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957 ரகுபிர் சகாய்
1962 ஓங்கர் சிங் பாரதிய ஜனசங்கம்
1967
1971 கரண் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1977 ஓங்கர் சிங் ஜனதா கட்சி
1980 முகமது அஸ்ரார் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1984 சலீம் இக்பால் செர்வானி
1989 சரத் யாதவ் ஜனதா தளம்
1991 சுவாமி சின்மயானந்த் பாரதிய ஜனதா கட்சி
1996 சலீம் இக்பால் செர்வானி சமாஜ்வாதி கட்சி
1998
1999
2004
2009 தர்மேந்திர யாதவ்
2014
2019 சங்மித்ரா மௌரியா பாரதிய ஜனதா கட்சி
2024 ஆதித்யா யாதவ் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பதாயூன்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சமாஜ்வாதி கட்சி 5,01,855 45.97  0.38
பா.ஜ.க துர்விஜய் சாகியா 4,66,864 42.76 4.54
பசக முசுலீம் கான் 97,751 8.95  8.95
நோட்டா நோட்டா (இந்தியா) 8,562 0.78 0.02
வாக்கு வித்தியாசம் 34,991 3.21  1.50
பதிவான வாக்குகள் 10,91,764 54.05 3.12
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

பொதுத் தேர்தல் 2019

தொகு
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: பதாயூன்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சங்கமித்ரா மவுரியா 5,11,352 47.30 +14.99
சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ் 4,92,898 45.59 -18.18
காங்கிரசு சலீம் இக்பால் செர்வானி 51,947 4.80 +4.24
நோட்டா நோட்டா (இந்தியா) 8,606 0.80 +0.19
வாக்கு வித்தியாசம் 18,454 1.71
பதிவான வாக்குகள் 10,81,474 57.17
பா.ஜ.க gain from சமாஜ்வாதி கட்சி மாற்றம்

2014 பொதுத் தேர்தல்

தொகு
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: பதாயூன்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ் 4,98,378 48.50
பா.ஜ.க வாகிசு பதாக் 3,32,031 32.31
பசக அக்மல் கான் 1,56,973 15.27
மகான் தளம் பாகலானந்த் 5,748 0.56
சுயேச்சை முன்சி லால் 5,651 0.55
நோட்டா நோட்டா (இந்தியா) 6,286 0.61
வாக்கு வித்தியாசம் 1,66,347 16.19
பதிவான வாக்குகள் 10,27,669 58.09
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

2009 பொதுத் தேர்தல்

தொகு
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: பதாயூன்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி தர்மேந்திர யாதவ் 2,33,744 31.70
பசக தரம் யாதவ் 2,01,202 27.29
காங்கிரசு சலீம் இக்பால் செர்வானி 1,93,834 26.29
ஐஜத டி. கே. பரத்வாஜ் 74,079 10.05
சுயேச்சை பகவான் சிங் 11,819 1.60
சுயேச்சை தர்மேந்திர யாதவ் 10,368 1.41
வாக்கு வித்தியாசம் 32,542 4.41
பதிவான வாக்குகள் 7,37,308 52.45
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-23-Badaun". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2423.htm
  3. 3.0 3.1 3.2 "Badaun Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-15. பார்க்கப்பட்ட நாள் 2024-09-15.