ஆதித்யா யாதவ்

ஆதித்யா யாதவ் (Aditya Yadav; பிறப்பு 1988) ஓர் இந்திய அரசியல்வாதியும் பதாவுன் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்தவர்.[2]

ஆதித்யா யாதவ்
உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
04 சூன் 2024
முன்னையவர்சங்கமித்திரா மவுரியா
தொகுதிபதவுன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூன் 1988 (1988-06-12) (அகவை 36)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், India
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்
இராஜ சிங் யாதவ் (தி. 2016)
உறவுகள்முலாயம் சிங் யாதவ் (மாமா)
அகிலேஷ் யாதவ் (மைத்துனர்)
தர்மேந்திர யாதவ் (மைத்துனர்)
பெற்றோர்சிவபால் சிங் யாதவ் (தந்தை), சரளா யாதவ் (தாய்)
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், பதாவுன் மக்களவைத் தொகுதியிலிருந்து துர்விஜய் சிங் சக்யாவை (பாஜக) 35,067 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[3][4][5][6]

இளமை

தொகு

யாதவ் 1988இல் சிவ்பால் சிங் யாதவின் மகனாகப் பிறந்தார்.[7][8]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

யாதவ் 10 மார்ச் 2016 அன்று இராஜ்லட்சுமி சிங் யாதவை மணந்தார்[8][9]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Badaun Lok Sabha Result 2024; बीजेपी से बदायूं लोकसभा सीट छीनकर शिवपाल के बेटे आदित्य यादव ने रचा इतिहास - Badaun Lok Sabha Result 2024 Samjwadi Party Aditya Yadav Won Seat". Jagran.
  3. "Badaun Results 2024 : बदायूं में भी सपा का कब्जा, शिवपाल के बेटे आदित्य 35067 वोटों से चुनाव जीते, भाजपा के दुर्विजय शाक्य हारे". Hindustan Times. June 4, 2024. Archived from the original on June 4, 2024. பார்க்கப்பட்ட நாள் June 5, 2024.
  4. "Badaun Chunav Result Live: बदायूं सीट पर सपा के आदित्य यादव 3000 वोट से आगे, BJP के दुर्विजय शाक्य पीछे". आज तक. June 4, 2024.
  5. "Budaun News: सपा ने भाजपा से छीनी बदायूं और आंवला सीट, बदायूं से आदित्य यादव जाएंगे संसद". Amar Ujala.
  6. "Badaun election results 2024 live updates: SP's Aditya Yadav won with over 5 lakh votes" – via The Economic Times - The Times of India.
  7. "कौन हैं राजघराने की बेटी से शादी करने वाले आदित्‍य यादव, जिसने बढ़ा दी अखिलेश की टेंशन". Zee News.
  8. 8.0 8.1 "राजघराने में शादी, IFFCO बोर्ड डायरेक्टर.. बदायूं से लोकसभा की तैयारी में लगे शिवपाल के बेटे आदित्य यादव को जानिए". Navbharat Times.
  9. "पौने दो करोड़ के बंगले में रहता है शिवपाल यादव का बेटा, WIFE भी है रॉयल". Dainik Bhaskar. June 12, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_யாதவ்&oldid=4009374" இலிருந்து மீள்விக்கப்பட்டது