சண்டிகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி

சண்டிகர் மக்களவைத் தொகுதி, சண்டிகர் ஒன்றியப் பகுதி முழுவதையும் உள்ளடக்கியது. இத்தொகுதி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

சண்டிகர்
மக்களவைத் தொகுதி
தற்போதுகிர்ரான் கெர்
நாடாளுமன்ற கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுஎதுவும் இல்லை
ஒன்றியப் பகுதிசண்டிகர்
மொத்த வாக்காளர்கள்6,46,700

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு:

தேர்தல் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1967 சிறீசந்த் கோயல் பாரதீய ஜனசங்கம்
1971 அமர்நாத் வித்யாலங்கார் இந்திய தேசிய காங்கிரசு
1977 கிருஷண் காந்த் ஜனதா கட்சி
1980 ஜகந்நாத் கௌசல் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ஹர்மோகன் தவான் ஜனதா தளம்
1991 பவன்குமார் பன்சால் இந்திய தேசிய காங்கிரசு
1996 சத்ய பால் ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
1998
1999 பவன்குமார் பன்சால் இந்திய தேசிய காங்கிரசு
2004
2009
2014[1] கிர்ரான் கெர் பாரதிய ஜனதா கட்சி
2019

தேர்தல் முடிவுகள்

தொகு

2019 பொதுத் தேர்தல்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: சண்டிகர்[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி கிர்ரான் அனுபம் கெர் 2,31,188 50.64 +8.44
காங்கிரசு பவன்குமார் பன்சால் 1,84,218 40.35 +13.51
ஆஆக ஹர்மோகன் தவான் 13,781 3.82 -20.15
பசக பர்வீன் குமார் 7,396 1.62 -1.89
நோட்டா நோட்டா 4,335 0.95 +0.27
வாக்கு வித்தியாசம் 46,970 10.29 -5.07
பதிவான வாக்குகள் 4,56,637 70.61 -3.10
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2014 பொதுத் தேர்தல்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2014: சண்டிகர்[4][5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி கிர்ரான் அனுபம் கெர் 1,91,362 42.20 +12.49
காங்கிரசு பவன்குமார் பன்சால் 1,21,720 26.84 -20.03
ஆஆக குல்கிராத் கவுர் பனாக் 1,08,679 23.97 பொருந்தாது
பசக ஜன்னத் ஜஹான்-உல்-ஹக் 15,934 3.51 -14.37
சுயேச்சை ரீனா சர்மா 2,643 0.58 பொருந்தாது
நோட்டா நோட்டா 3,106 0.68 பொருந்தாது
வாக்கு வித்தியாசம் 69,642 15.36
பதிவான வாக்குகள் 4,53,455 73.71 +8.20
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +16.26

2009 பொதுத் தேர்தல்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2009: சண்டிகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு பவன்குமார் பன்சால் 1,61,042 46.87 -5.19
பா.ஜ.க சத்ய பால் ஜெயின் 1,02,075 29.71 -5.51
பசக ஹர்மோகன் தவான் 61,434 17.88 +15.57
இரா.ஜ.த. ஹபீஸ் அன்வர்-உல்-ஹக் 11,549 3.36 பொருந்தாது
சுயேச்சை எஸ்.கே.சூரி 2,776 0.81 பொருந்தாது
வாக்கு வித்தியாசம் 58,967 17.16 +0.32
பதிவான வாக்குகள் 3,43,557 65.51 +14.61
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -5.19

2004 பொதுத் தேர்தல்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2004: சண்டிகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு பவன்குமார் பன்சால் 1,39,880 52.06
பா.ஜ.க சத்ய பால் ஜெயின் 94,632 35.22
இ.தே.லோ.த. ஹர்மோகன் தவான் 17,762 6.61
பசக ஹேம் ராஜ் 6,203 2.31
வாக்கு வித்தியாசம் 45,248 16.84
பதிவான வாக்குகள் 2,68,670 50.91
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. NDTV (16 May 2014). "Election Results 2014: Top 10 High-Profile Contests and Victory Margins" இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109195341/https://www.ndtv.com/cheat-sheet/election-results-2014-top-10-high-profile-contests-and-victory-margins-562324. 
  2. "Constituencywise-All Candidates". ECI.
  3. "Partywise Trends & Results". ECI.
  4. "Constituencywise-All Candidates". ECI.
  5. "Partywise Trends & Results". ECI.

இவற்றையும் பார்க்க

தொகு