வி. கே. சிறீகண்டன்
இந்திய அரசியல்வாதி
வி. கே. சிறீகண்டன் (V. K. Sreekandan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வெள்ளாளத் கொச்சுகிருட்டிணன் நாயர் சிறீகண்டன் என அழைக்கப்படும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான[2] இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவருமாவார்.[3] சிறீகண்டன் இந்தியாவின் 17ஆவது மக்களவையின் பாலக்காடு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாலக்கோடு தொகுதியில் ஐக்கிய சனநாயக முன்னணியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.[4]
நாடாளுமன்ற உறுப்பினர் வி. கே. சிறீகண்டன் V. K. Sreekandan | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | எம். பி. ராஜேஷ் |
தொகுதி | பாலக்காடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 பெப்ரவரி 1970 திருச்சூர், கேரளம், இந்தியா [1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கே.ஏ. துளசி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Loksabha.nic.in
- ↑ Team, DNA Web (23 May 2019). "Palakkad Lok Sabha Election Results 2019 Kerala: Congress's VK Sreedharan defeats CPM incumbed MB Rajesh". DNA India.
- ↑ "'Palakkad is as much a Congress bastion as LDF': UDF candidate VK Sreekandan to TNM". The News Minute. 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
- ↑ "Kerala: Congress-led front leads in 19 seats; Rahul Gandhi ahead in Wayanad". Press Trust of India. 23 May 2019 – via Business Standard.