உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
பெலகாவி | 14 | கானாபுரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | வித்தல் சோமன்ன ஹலகேகர் | |
15 | கித்தூரு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பாலாசாகேப் பாட்டீல் | ||
உத்தர கன்னடா | 76 | ஹளியாள் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஆர். வி. தேஷ்பாண்டே | |
77 | காரவாரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சத்தீஷ் சைல் கிருஷ்ணா | ||
78 | குமடா | பொது | பாரதிய ஜனதா கட்சி | தினகர் கேசவ் செட்டி | ||
79 | பட்களா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | மங்கள் வைத்யா | ||
80 | சிரசி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பீமண்ணா டி. நாயக் | ||
81 | எல்லாப்புரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | அர்பைல் சிவராம் ஹெப்பர் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- பதினாறாவது மக்களவை (2014-): அனந்தகுமார் ஹெகடே (பாரதிய ஜனதா கட்சி)[3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]];" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
{{cite web}}
: URL–wikilink conflict (help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]];". Archived from the original on 2012-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
{{cite web}}
: URL–wikilink conflict (help)