கித்தூரு சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

கித்தூரு சட்டமன்றத் தொகுதி (Kittur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 15 ஆகும்.[2][3]

கித்தூரு
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் கித்தூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிஉத்தர கன்னடா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பாபாசாகேப் பாட்டீல்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எஸ். பி. மல்லப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ஐ. பி. ஏ. தானப்பகௌடா ஸ்தாபன காங்கிரஸ்
1978 பர்வத்கௌடா பசன்கௌடா அராவள்ளி பாட்டீல் ஜனதா கட்சி
1983 இனாம்தார் தானப்பகௌடா பசனகௌடா
1985
1989 பாபகௌடா ருத்ரகௌடா பாட்டீல் கர்நாடக ராஜ்ஜிய ரைத்த சங்கா
1994 இனாம்தார் தானப்பகௌடா பசனகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1999
2004 சுரேஷ் சிவருத்ரப்பா மரிகல் பாரதிய ஜனதா கட்சி
2008
2013 இனாம்தார் தானப்பகௌடா பசனகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 தொட்டகௌடர் மகாந்தேஷ் பசவந்தரே பாரதிய ஜனதா கட்சி
2023[1] பாபாசாகேப் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கித்தூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கித்தூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)