கானாபுரா சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கானாபுரா சட்டமன்றத் தொகுதி (Khanapur Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 14 ஆகும்.[2][3]
கானாபுரா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
பெலகாவி மாவட்டத்தில் கானாபுரா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | பெலகாவி |
மக்களவைத் தொகுதி | உத்தர கன்னடா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் வித்தல் சோமன்ன ஹலகேகர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1957 | லட்சுமண் பாலாஜி பிர்ஜே | சுயேச்சை | |
1962 | மகாராஷ்டிர ஏகிகரண சமிதி | ||
1967 | நீல்கந்த்ராவ் பகவந்த்ராவ் சர்தேசாய் | சுயேச்சை | |
1972 | |||
1978 | |||
1983 | வசந்த்ராவ் பரசுராம் பாட்டீல் | ||
1985 | |||
1989 | பித்தல்ராவ் வித்தல்ராவ் சவான் | ||
1994 | அசோக் நாராயண் பாட்டீல் | ||
1999 | |||
2004 | திகம்பர் யஷ்வந்த்ராவ் பாட்டீல் | ||
2008 | பிரல்ஹாட் ரெமானி | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | அர்விந்த் சந்திரகாந்த் பாட்டீல் | சுயேச்சை | |
2018 | அஞ்சலி ஹேமந்த் நிம்பால்க்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2023[1] | வித்தல் சோமன்ன ஹலகேகர் | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - கானாபுரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கானாபுரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)