பட்களா சட்டமன்றத் தொகுதி
இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி
பட்களா சட்டமன்றத் தொகுதி (Bhatkal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 79 ஆகும்.[2][3]
பட்களா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
உத்தர கன்னடா மாவட்டத்தில் பட்களா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | உத்தர கன்னடா |
மக்களவைத் தொகுதி | உத்தர கன்னடா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | ஜெ. எம். மஞ்சநாத் | பிரஜா சோசலிச கட்சி | |
1972 | எஸ். எம். யாகியா சித்திகா உமர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1978 | சித்திக் முகமது யாகிகா பின் உமர் | இந்திரா காங்கிரஸ் | |
1983 | ராம் நாராயண் நாயக் | ஜனதா கட்சி | |
1985 | |||
1989 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1994 | மருத்துவர் யூ. சித்தரஞ்சன் | பாரதிய ஜனதா கட்சி | |
1996[i] | சிவானந்த நாயக் | ||
1999 | ஜெ. டி. நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2004 | சிவானந்த நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | ஜெ. டி. நாயக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2013 | மங்கள சுப்பா வைத்யா | சுயேச்சை | |
2018 | சுனில் பிலியா நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
2023[1][5] | மங்கள் வைத்யா | இந்திய தேசிய காங்கிரஸ் |
குறிப்பு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பட்களா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பட்களா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூன் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)