குமடா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

குமடா சட்டமன்றத் தொகுதி (Kumta Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ளது. உத்தர கன்னடா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 78 ஆகும்.[2][3]

குமடா
இந்தியத் தேர்தல் தொகுதி
உத்தர கன்னடா மாவட்டத்தில் குமடா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்உத்தர கன்னடா
மக்களவைத் தொகுதிஉத்தர கன்னடா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தினகர் கேசவ் செட்டி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 வசந்தலதா வி. மிராஜன்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 ஹெச். ஆர். மஞ்சநாத் சுயேச்சை
1972 சீதாராம் வாசுதேவ் நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 கார்க்கி எம். பி. பாரதிய ஜனதா கட்சி
1985 நாராயண் ஹொலியப்ப கௌடா ஜனதா கட்சி
1989 கிருஷ்ண ஹனும கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 கார்க்கி எம். பி. பாரதிய ஜனதா கட்சி
1999 மோகன் கிருஷ்ண செட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008 தினகர் கேசவ் செட்டி மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013 சாரதா மோகன் செட்டி இந்திய தேசிய காங்கிரஸ்
2018 தினகர் கேசவ் செட்டி பாரதிய ஜனதா கட்சி
2023[1][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குமடா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குமடா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமடா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3735955" இலிருந்து மீள்விக்கப்பட்டது