எடேலா ராஜேந்தர்

இந்திய அரசியல்வாதி

எடேலா ராஜேந்தர் ( ஆங்கில மொழி: Etela Rajender, பிறப்பு: மார்ச் 20 1964 ) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார்[1][2]. இவர் 2014 முதல் 2018 வரை தெலுங்கானா மாநில நிதியமைச்சராக இருந்துள்ளார்[3] . இவர் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்[4]. இவர் ஹஸுராபாத் சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

எடேலா ராஜேந்தர்
தெலுங்கானா மாநிலத்தின் 1வது நிதியமைச்சர்
பதவியில்
2014–2018
ஆளுநர்ஈ. நரசிம்மன்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச் 1964
கரீம்நகர், தெலங்கானா, இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்எடேலா ஜமுனா
வாழிடம்ஐதராபாத்

மேற்கோள்கள்

தொகு
  1. ‘Government trying to crush Telangana movement’ - ANDHRA PRADESH பரணிடப்பட்டது 2010-01-28 at the வந்தவழி இயந்திரம். The Hindu (2010-01-23). Retrieved on 2016-01-13.
  2. Portfolios of the Council of Ministers in Telangana. The Hindu (2014-06-02). Retrieved on 2016-01-13.
  3. Is Etela Elected First Time in Telangana. Myinfoindia.com (2016-01-01). Retrieved on 2016-01-13.
  4. KCR's Telangana drama shifts to jail பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம். Times of India (2009-11-30). Retrieved on 2016-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடேலா_ராஜேந்தர்&oldid=3998914" இலிருந்து மீள்விக்கப்பட்டது