சிரவசுதி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

சிரவசுதி மக்களவைத் தொகுதி (Shravasti Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

சிரவசுதி
UP-58
மக்களவைத் தொகுதி
Map
சிரவசுதி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2008-முதல்
மொத்த வாக்காளர்கள்1,787,985
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்தாதன் மிசுரா

சட்டமன்றத் தொகுதிகளும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும்

தொகு

சிரவசுதி மக்களவைத் தொகுதி ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
289 பிங்கா சிரவசுதி இந்திராணி தேவி சமாஜ்வாதி கட்சி
290 சிரவசுதி ராம் பெரான் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
291 துளசிப்பூர் பல்ராம்பூர் கைலாசு நாத் சுக்லா பாரதிய ஜனதா கட்சி
292 கெய்ன்சாரி இராகேசு குமார் யாதவ் சமாஜ்வாதி கட்சி
294 பல்ராம்பூர் (ப.இ.) பல்டு ராம் பாரதிய ஜனதா கட்சி

சிரவசுதி, துளசிப்பூர், கைன்சாரி மற்றும் பல்ராம்பூர் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு சிரவசுதி மக்களவைத் தொகுதியில் இருந்தன.[2] பிங்கா சட்டமன்றத் தொகுதி முன்பு முந்தைய பகராயிச் மக்களவைத் தொகுதியில் இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952-2009 : பார்க்க பல்ராம்பூர் மக்களவைத் தொகுதி
2009 வினய் குமார் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
2014 தத்தான் மிசுரா பாரதிய ஜனதா கட்சி
2019 இராம் சிரோமணி வர்மா பகுஜன் சமாஜ் கட்சி
2024 சமாஜ்வாதி கட்சி

பொதுத் தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சிரசுவதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராம் சிரோமணி வர்மா 5,11,055 48.83  48.83
பா.ஜ.க சாகேத் மிசுரா 4,34,382 41.5

1

2.27
சமாஜ்வாதி கட்சி முயினுதீன் அகமது கான் 56,251 5.38 38.93
நோட்டா நோட்டா (இந்தியா) 9,872 0.94 0.78
வாக்கு வித்தியாசம் 76,673 7.33  6.80
பதிவான வாக்குகள் 10,46,528 52.84  0.76
சமாஜ்வாதி கட்சி gain from பசக மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: சிரசுவதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பகுஜன் சமாஜ் கட்சி இராம் சிரோமணி வர்மா 4,41,771 44.31 +24.43
பா.ஜ.க தாதன் மிசுரா 4,36,451 43.78 +8.58
காங்கிரசு தீரேந்திர பிரதாப் சிங் 58,042 5.82 +3.78
இபொக நாபன் கான் 12,662 1.27
நோட்டா நோட்டா (இந்தியா) 17,108 1.72 +0.23
வாக்கு வித்தியாசம் 5,320 0.53 -8.24
பதிவான வாக்குகள் 9,97,139 52.08
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

2014 பொதுத் தேர்தல்

தொகு
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: சிரசுவதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தாதன் மிசுரா 3,45,964 35.30 +27.38
சமாஜ்வாதி கட்சி அடீக் அகமது 2,60,051 26.53 +8.15
சமாஜ்வாதி கட்சி லால்ஜி வர்மா 1,94,890 19.88 -6.47
காங்கிரசு விஜய் குமார் பாண்டே 20,006 2.04 -31.25
சுயேச்சை அருண் குமார் 10,083 1.03
சுயேச்சை இராம் ஆதர் 6,278 0.64
சுயேச்சை விஜய் குமார் 5,542 0.56
சுயேச்சை பிரகாசு சந்திர மிசுரா 4,489 0.45
சுயேச்சை அர்ஜூன் யாதவ் 3,730 0.38
சுயேச்சை தேஜ் பகதூர் 3,474 0.35
சுயேச்சை இராம் சுதி 2,961 0.30
ஆஆக இரத்னேசு 2,578 0.26
நோட்டா நோட்டா (இந்தியா) 14,587 1.49
வாக்கு வித்தியாசம் 85,913 8.77
பதிவான வாக்குகள் 9,80,196 54.82
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

2009 பொதுத் தேர்தல்

தொகு
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: சிரசுவதி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வினய் குமார் பாண்டே 2,01,556 33.29 14.34
பசக ரிசுவான் ஜாகீர் 1,59,527 26.35 11.35
சமாஜ்வாதி கட்சி ரூபப் சாயேதா 1,11,247 18.38 7.91
பா.ஜ.க சத்யா தியோ சிங் 47,943 7.92 3.41
சுயேச்சை (அரசியல்) வினோத் குமார் பாண்டே 14,002 2.31
வாக்கு வித்தியாசம் 42,029 6.94
பதிவான வாக்குகள் 6,05,386 43.06
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-58-Shravasti". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. Kalhans, Siddharth (24 January 2008). "With delimitation ahead of LS polls, leaders looking for safe seats". Indian Express இம் மூலத்தில் இருந்து 29 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120929064755/http://www.expressindia.com/latest-news/with-delimitation-ahead-of-ls-polls-leaders-looking-for-safe-seats/264777/. பார்த்த நாள்: 2009-07-26. 
  3. "Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. p. 169. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.

வெளி இணைப்புகள்

தொகு