லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Lalganj Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

லால்கஞ்ச்
UP-68
மக்களவைத் தொகுதி
Map
லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப்பிரதேசம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
தாரோகா சரோஜ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
343 அத்ராவுலியா அசாம்கர் சங்க்ராம் யாதவ் சமாஜ்வாதி கட்சி
348 நிசாமாபாத் ஆலம்படி சமாஜ்வாதி கட்சி
349 பூல்பூர் பவாய் இரமாகாந்த் யாதவ் சமாஜ்வாதி கட்சி
350 தீதர்கஞ்ச் கமலாகாந்த் ராஜ்பர் சமாஜ்வாதி கட்சி
351 லால்கஞ்ச் (ப. இ.) பெச்சாய் சரோஜ் சமாஜ்வாதி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1962 விஷ்ரம் பிரசாத் பிரஜா சோசலிச கட்சி
1967 ராம் தன் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 ஜனதா கட்சி
1980 சாங்கூர் ராம் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 ராம் தன் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா தளம்
1991 ராம் பதான்
1996 பாலி ராம் பகுஜன் சமாஜ் கட்சி
1998 தாரோகா பிரசாத் சரோஜ் சமாஜ்வாதி கட்சி
1999 பாலி ராம் பகுஜன் சமாஜ் கட்சி
2004 தாரோகா பிரசாத் சரோஜ் சமாஜ்வாதி கட்சி
2009 பாலி ராம் பகுஜன் சமாஜ் கட்சி
2014 நீலம் சோன்கர் பாரதிய ஜனதா கட்சி
2019 சங்கீதா ஆசாத் பகுஜன் சமாஜ் கட்சி
2024 தாரோகா சரோஜ் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: லால்கஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி தாரோகா சரோஜ் 4,39,959 43.85  +43.85%
பா.ஜ.க நீலம் சங்கர் 3,24,936 32.38 -04.81%
பசக இந்து செளத்ரி 2,10,053 20.93 -33.08%
நோட்டா நோட்டா 7094 0.71 N/A
வாக்கு வித்தியாசம் 1,15,023 11.46 -05.36%
பதிவான வாக்குகள் 10,03,438 54.57 -00.29%
சமாஜ்வாதி கட்சி gain from பசக மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-68-Lalganj". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Lalganj (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Lalganj Parliamentary Constituency, Winning MP and Party Name".
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2468.htm

வெளி இணைப்புகள்

தொகு