பூல்பூர் பவாய் சட்டமன்றத் தொகுதி

பூல்பூர் பவாய் சட்டமன்றத் தொகுதி (Phoolpur Pawai Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூல்பூர் பாவாய் நகரத்தை உள்ளடக்கிய உத்தரப்பிரதேசச் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும்.[1]

பூல்பூர் பவாய்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 349
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆசம்கர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்3,28,807
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
18th Uttar Pradesh Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

லால்கஞ்ச் மக்களவைத் தொகுதி உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பூல்பூர் பவாய் ஒன்றாகும். 2008 முதல், இந்தச் சட்டமன்றத் தொகுதி 403 தொகுதிகளில் 349ஆவது தொகுதியாக உள்ளது.

தேர்தல் முடிவுகள்

தொகு
2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: பூல்பூர் பவாய்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இரமாகாந்த் யாதவ் 81,164 42.00
பா.ஜ.க இராம்சூரத் ராஜ்பார் 55,858 28.91
பசக சக்கீல் அகமது 49,495 25.61
காங்கிரசு முகமது சாகித் 1,558 0.81
மஅக யோகேந்திர பிரதாப் 1,529 0.79
நோட்டா நோட்டா (இந்தியா) ~3,500 1.80
வாக்கு வித்தியாசம் 25,306
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அருண் குமார் யாதவ் 2017 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அபுல் கைசு ஆசுமியை 7,295 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் அரசியல் கட்சி
1951 சிவநாத் கட்சு இந்திய தேசிய காங்கிரசு
1957 சிவ மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
1957 சுகி ராம் பாரதிய இந்திய தேசிய காங்கிரசு
1962 முசாபர் ஹசன் இந்திய தேசிய காங்கிரசு
1967 ராம் பச்சன் இந்திய தேசிய காங்கிரசு
1969 ராம் பச்சன் பாரதிய கிரந்தி தளம்
1974 ராம் பச்சன் பாரதிய கிரந்தி தளம்
1977 பத்மாகர் ஜனதா கட்சி
1980 அபுல் கலாம் இந்திய தேசிய காங்கிரசு
1985 ரமகந்த் யாதவ் இந்தியத் தேசிய காங்கிரசு (செகசீவன்ராம்)
1989 இரமாகாந்த் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
1991 இரமாகாந்த் யாதவ் ஜனதா கட்சி
1993 இரமாகாந்த் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1996 ராம் நரேஷ் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2002 ராம் நரேஷ் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2007 அருண் குமார் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2012 சியாம் பகதூர் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2017 அருண் குமார் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2022 இரமாகாந்த் யாதவ் சமாஜ்வாதி கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "State Election, 2022 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
  3. "State Election, 2017 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2022.

வெளி இணைப்புகள்

தொகு