நீலம் சோங்கர்
இந்திய அரசியல்வாதி
நீலம் சோங்கர் (Neelam Sonkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.
நீலம் சோங்கர் Neelam Sonkar | |
---|---|
மக்களவை | |
பதவியில் மே 2014 – மே 2019 | |
முன்னையவர் | பாலி ராம் |
பின்னவர் | சங்கீதா ஆசாது |
தொகுதி | இலால்கன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1973 கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | இராசேந்திர பிரசாத்து |
வாழிடம் | ஆசம்கர் உத்தரப் பிரதேசம் |
தொழில் | அரசியல்வாதி |
As of 16 அக்டோபர், 2015 மூலம்: [1] |
2014 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச்சு தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 16 ஆவது மக்களவையில் நுழைந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுநீலம் சோங்கர் பிப்ரவரி 11, 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இராம்சந்திரா மற்றும் பாக்யவாணி தேவி தம்பதியருக்கு மகனாக உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிறந்தார். நீலம் சோங்கர் 1998 ஆம் ஆண்டில் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல்- நெறிமுறை படத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1]
பதவிகள்
தொகு- மே, 2014 : 16 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 1 செப். 2014 : உறுப்பினர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் நிலைக்குழு. [2]
- ஏப்ரல். 2016 : உறுப்பினர், எழுந்து நில் இந்தியா திட்டத்தின் தேசிய அளவிலான வழிநடத்தல் குழு. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neelam Sonkar". MyNeta.info. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
- ↑ 2.0 2.1 "Neelam Sonkar". Government of India. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.