தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்

இந்தியப் பல்கலைக் கழகம்

தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரத்தில் உள்ளது. இது உத்தரப் பிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

துறைகள் தொகு

  • அறிவியல் துறை
  • கலைத்துறை
  • பொருளியல்
  • சட்டம்
  • உழவு

ஆய்வு மையங்கள் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்

முன்னாள் மாணவர்கள் தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு